தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) - ன் கீழ் தகவல் கோரும் மனு : “ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்” (இம் மனுவில், மனு கட்டணம் ரூபாய் 10 /=க்கான நீதி மன்ற வில்லையினை ஒட்டியுள்ளேன்) அனுப்புநர்: கடித எண் : 20211005(1) ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட செய்தியாளர், உள்ளாட்சி முரசு நாளிதழ் , 172. B, TNHB குடியிருப்பு, கீழ்ப்பெரும்பாக்கம், விழுப்புரம் - 605 602, Cell :9 3842 76190, பெறுநர்: பொது தகவல் அலுவலர், நகராட்சி அலுவலகம், விழுப்புரம் - 605 602, விழுப்புரம் மாவட்டம். பொருள் : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் நகராட்சி அலுவலகம் தொடர்பான தகவல் அளிக்க கோருதல் தொடர்பாக, பார்வை : தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்கு எண் 32576/ விசாரணை/F/2013,நாள்: 27-03-2014, பொறுப்புடையீர் ! வணக்கம் !! தகவல் 1 : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை அலுவலர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து பணியாளர்களின் பெயர், ...